அழகைத் தேடி
மூல்தானி மட்டி
மூலிகைச் சாறுகள்
பாலாடையும் சேர்த்து
பன்னீரில் முகம் கழுவ
ஆயிரம் குறிப்புகள்
அழகைத் தேடி
நமக்குள்ளே
அழகின் மூலதனம்
முகத்தோடு மனமும்
அழகாகும் மந்திரம்
இதழ் விரியும் புன்னகை
⌘
எண்ணங்கள் வார்த்தைகளாக வெளிக்கிளம்பும் புலம்பல்கள் பதிவுகளாய்.................
மூல்தானி மட்டி
மூலிகைச் சாறுகள்
பாலாடையும் சேர்த்து
பன்னீரில் முகம் கழுவ
ஆயிரம் குறிப்புகள்
அழகைத் தேடி
நமக்குள்ளே
அழகின் மூலதனம்
முகத்தோடு மனமும்
அழகாகும் மந்திரம்
இதழ் விரியும் புன்னகை
12 comments:
கவிதை நல்லாயிருக்குங்க...
ஆனா....
//மூல்தானி மட்டி///
இது புரியலைங்க.
நன்றி கருணாகரசு
மூல்தானி மட்டி/ அழகுக்காக பயன்படுத்தும் ஒரு வேர்
Rasitthen.
/மூல்தானி மட்டி/ அழகுக்காக பயன்படுத்தும் ஒரு வேர்/
மூல்தானி மிட்டி அழகுக்காக பயன்படுத்தும் ஒரு வகை மண் லீமா!
புன்னகையே மந்திரம் :)
அருமை.
அழகிய வரிகளுக்கு ஆழமான வாழ்த்துக்கள்...
நன்றி ஜெகதீசன்
நன்றிங்க ஜமால்
நன்றி அருணா அது வேர்னுதான் நெனைச்சிருந்தேன்.கேள்வி ஞானம் மட்டுமே.தகவலுக்கு நன்றி.
நன்றி அண்ணாமலையான்
Hello Friend, Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My research topic is "Bloggers, Internet users and their intelligence". In connection with my research I need your help. If you spare your time, I will be sending the research questionnaire's to your mail Id. You can give your responses to the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. Please reply. Thank you
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
(Pls ignore if you get this mail already)
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment