ஹைக்கூ
துரத்தி வந்த
ஆண் சிங்கங்களைக்
கிழித்துக் குதறியது காளை
மஞ்சு விரட்டு
ஜாதி மத பேதமில்லை
பிடித்தவனுக்கு மாலையிடலாம்
சுயம்வரம்
பிடித்துப் போனதற்கான
காரணங்களைத் தேடியது
காதல்
⌘
எண்ணங்கள் வார்த்தைகளாக வெளிக்கிளம்பும் புலம்பல்கள் பதிவுகளாய்.................
5 comments:
ஆஹா.....
வருகைக்கு நன்றி கண்ணகி
super
ஹைக்கூ படிக்க பின் வரும் வலையில் பார்க்கவும்.
http://raviaditya.blogspot.com/search/label/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
நன்றி.
சுவையான
ஹைக்கூக்கள்
படித்து
மிக்க மகிழ்ச்சி!
Post a Comment