Saturday, September 19, 2009

IX VIII IV II III IV VIII V VIII IX

இந்த காலத்துப் பசங்க எப்பெடியெல்லாம் சிந்திக்கிறார்கள் பாருங்க.
என் உறவினர் பையன் ஒருவன் அவனுடைய நண்பனுடன் பேசிக் கொண்டிருந்த போது ஒரு நோட்டைக் காண்பிக்க அவனும் அதைப் பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.
அவர்கள் போன பிறகு அந்த நோட்டைப் பார்த்த போது அதில் இப்படிIX VIII IV II III IV VIII V VIII IX னு எழுதியிருந்தது.
நானும் இது என்னன்னு யோசிச்சேன்.எதாவது புதிர் கணக்கா என்று அவனிடம் கேட்டபோது நீங்க சொல்வது போல புதிர் இல்லை.
ஆனால் புதிர் மாதிரி என்னவென்னறு கண்டு பிடிங்க பார்ப்போம்என டைம் கொடுத்தான்.
பந்தயம் 10 தோப்புக் கரணம்.முட்டி மோதி யோசித்தும் முடியாமல் சரண்டர்.
அவன் சொன்ன புதிலைக் கெட்டதும் ச்சே இதானா என்று இருந்தது.
இருந்தாலும் இந்த காலத்துப் புள்ளைங்க எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்க.
பந்தயத்துல தோத்துப் போயாச்சு.
பிறகு தோப்புக் கரணம் போட்டேனோ என சந்தேகமா?
தோப்புக் கரணத்துக்குப் பதில் ஐஸ்கிரீம் வாங்கிக் குடுத்துட்டோமில்ல.

7 comments:

Radha N

Your mobile number?

Anonymous

9842348589

Sridhar

லீமா

நீங்கெல்லாம் உஷார் நன் தான் மக்கோ?இகிகி

லீமா

என்னோட மொபைல் இல்லீங்கோ அவன் நண்பனோடது

நட்புடன் ஜமால்

நீங்க மக்கான்னு நாங்க எப்படி சொல்றது.

விஜயசாரதி

சரி அதற்கு என்ன அர்த்தம் என்று சொல்லவேயில்லியே லீமா...

லீமா

முதல் பின்னூட்டமே விடை சொல்லிடுச்சே விஜயசாரதி