Wednesday, September 16, 2009

அறிமுகம்

என்ன எழுதுவது
எப்படித் தொடங்குவது
எனக்கும் ஒரு வலைப் பக்கம்
பழகும்வரை
விமர்சிக்க மட்டுமே வருவேன்

6 comments:

Anonymous

Vaanga

நிகழ்காலத்தில்...

சும்மா தோணுவதை எழுதுங்க..:))


தானாக பழகிவிடும்

நிகழ்காலத்தில்...

word verification எடுத்து விடுங்கள்,

அது பின்னூட்டம் இடுபவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும்,

வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால்

நிறைய படிங்க - மற்றவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள்

நிச்சியம் நல்லா எழுத வரும்.

லீமா

ஊக்கமளித்த நிகழ்காலம்,நட்புடன் ஜமால் நன்றிகள்

அ. முஹம்மது நிஜாமுத்தீன்

வந்துட்டீங்கல்ல?
அடுத்தது
எழுதிக்கிட்டே....
இருங்க.
அவ்வளவுதான்.