Wednesday, September 16, 2009

தருமம்

பிச்சைக்காரனின் பாத்திரத்தில்
நிரம்பி வழிகிறது
உழைக்கச் சொல்லும்
அறிவுரைகள்

0 comments: