ஒரு சோடா வாங்கிட்டு பதிவைப் பாருங்க
எப்படியும் இந்தப் பதிவு பார்த்தா...படிச்சா இல்லை பார்த்தா உங்க வயிறு பொறாமையால் லேசாக எரியும்.அதனால ஒரு சோடா வாங்கி வச்சிட்டு பதிவைப் பாருங்க.
படத்தின் மீது கிளிக்கி பெரிதாக்கிப் பாருங்க .அப்பத்தான் சோடாவுக்கு வேலையிருக்கும் ;)
மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள சச்சினின் புதிய 'ஷெல் ஹவுஸ்' ஸின் புகைப்படங்கள்தான் இவை.இன்னும் வேனும்னா யூடியூப்லேயுமிருக்கு.
18 comments:
எல்லா நல்லா இருந்தும் இந்த காலத்து எல்சிடி/எல்யிடி டிவிக்கு பதிலாக பழையகாலத்து டப்பா சிஆர்டி டிவையை படத்தில வச்சிருக்காங்களே.
வாங்க கோவி.கண்ணன் நல்லாத்தான் கவனிச்சிருக்கீங்க
It is not Sachin Tendulkar’s house.
Source: http://www.pagog.com/2009/01/07/seashell-house-in-mexico-city/
Seashell House in Mexico City
சூரியன் இது மெயிலில் வந்த மேட்டர் படங்களுடன் அப்படியே யூடியூபிலும் உள்ளதே.அப்ப இது நம்ம சச்சின் இல்லையா?
சூரியன் உங்க உரலிலும் இந்த ஷெல் ஹவுஸ் இருக்கு.சரி ஓனர் யாராயிருந்தாலும் வீடு அழகுதானே
தோட்டா தரணி செட் போட்ட மாதிரி இருக்குது:) வீடுன்னா வீடு மாதிரி இருக்கணும்.
அலாவுதீனின் குகை மாதிரி இருக்கே!!!
கொஞ்சம் முன்னாடியே போடக்கூடாதா! சரி! நம்ம இன்னோரு வூடு கட்டும்போது உபயோகப்படும்!
வாங்க ராஜ நடராஜன்,தேவன் மாயம் வீடுன்னா வீடு மாதிரி இருக்கனும் இப்படி இருந்தா தலை சுத்தாதோ:))
நீங்க எத்தனை சோடா குடிச்சீங்க ;)
மூணு சோடா குடிச்சாச்சு லீமா ...
அன்புடன்,
அம்மு.
வாங்க அம்மு ரொம்ப வயிறு எரியுதோ:))
வாங்க ஜமால் ஊக்கத்திற்கு நன்றி. நானும் சோடா குடிக்க நெனைச்சேன்.பின் ச்சீச்சீ இந்த வீடு நல்லாயில்லைனு மனசை தேத்திக்கிட்டேன்;)
நானும் சோடா குடிக்க
நெனச்சேன். ச்சீச்சீ இந்த
சோடா கேஸாயிருக்கும்னு
நெனச்சி மனச தேத்திக்கிட்டேன்.
யார்தா இருந்தாலும் என்ன? சூப்பர் வீடு
நானும் போட்டடோவ வச்சி ஒரு பதிவு போட்டுருக்கேன். வந்து பாருங்க
http://varadaradj.blogspot.com/2009/09/blog-post_17.html
நீங்களும் புதிய பதிவரா? வாழ்த்துக்கள் லீமா
(எந்த கமெண்ட்ட மொதல்ல போடதுன்னு கூட தெரியல எனக்கு)
irumbu kambiyila gate vatchale thirudanunga poonthuduraanga . intha shell veettula kathavu jannal ethuvume illaye ? yeppadi ..........
Post a Comment