Wednesday, September 16, 2009

காதல்

கவிதை பழகினேன்
காதல் வந்த போது
சிறந்த கவிஞனானேன்
காதல் தோற்ற போது

0 comments: